Påmeldingskjema for eksamen 2016

நோர்வே நுண்கலை மன்றத்தினால் நடாத்தப்படும் 2016 ம் ஆண்டுக்கான கலைப் பாடப்பரீட்சைகள்

06.02.2016 - 07.02.2016  எழுத்துப் பரீட்சையும்,

06.05.2016 - 08.05.2016 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:- 467 75 367

Eksamensavgift er gitt under:
Grade 1 = kr 250
Grade 2 = kr 300
Garde 3 = kr 350
Grade 4 = kr 400
Grade 5 = kr 450
Grade 6 = kr 550
Grade 7 (Final Grade/Diploma) = kr 650

Post Diploma: ta kontakt med Norkalai, telefon 467 75 367

நன்றி.
நிர்வாகம்
நோர்வே நுண்கலை மன்றம்



 

Sted: Linderud skole
:
:
Legg til i kalender


Beklager, påmeldingsfristen er utløpt. Ta kontakt med arrangøren for mer informasjon



Kontaktperson for arrangementet:
Jegathas, Styret
Tel: 467 75 367
post@norkalai.no



Lik Deltager.no på Facebook: